2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

செரீனாவின் அமெரிக்காவை பெடரரின் சுவிற்ஸர்லாந்து வென்றது

Editorial   / 2019 ஜனவரி 02 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நேற்று  இடம்பெற்ற ஹொப்மன் கிண்ணத் தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் 23 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸின் ஐக்கிய அமெரிக்காவை 20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரொஜர் பெடரரின் சுவிற்ஸர்லாந்து வென்றிருந்தது.

செரீனா, பிரான்ஸெஸ் டியபோ இணையை 4-2, 4-3 (5-3) என்ற செட் கணக்கில் பெடரர், பெலின்டா பென்சிச் இணை வென்று 2-1 என்ற ரீதியில் லீக் சுற்றுப் போட்டியில் வெற்றியை நிலைநாட்டியது. இப்போட்டிகளுக்கு முதல் தத்தமது தனிநபர் போட்டிகளில் பெடரரும் செரீனாவும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .