Editorial / 2021 நவம்பர் 19 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும், மஹிந்த ராஜபக்ஷ கிண்ண, கால்பந்து போட்டியில், சிறப்பு அதிதியாக பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள சர்வதேச கால்பந்து (FIFA) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, 9ஆம் இலக்க ஜெர்சியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பரிசளித்துள்ளார்.
அனுராதபுரத்தில் வைத்து, அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
24 minute ago
48 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
48 minute ago
50 minute ago