Shanmugan Murugavel / 2025 மார்ச் 27 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பொரூசியா டொட்டமுண்டில் மீள இணைவது தனது கனவென இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான ஜடோன் சஞ்சோ தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது கடனடிப்படையில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியாவிலுள்ள சஞ்சோவைக் கைச்சாத்திட நடப்பு புண்டெலிஸ்கா சம்பியன்களான பயெர் லெவர்குசனும் ஆர்வம் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சஞ்சோவை நிரந்தரமாகக் கைச்சாத்திட்டுப் பின்னர் உடனடியாக அவரை விற்பதாவென செல்சி கருத்திற் கொள்வதாகக் கூறப்படுகிறது.
26 minute ago
33 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
33 minute ago
2 hours ago
05 Nov 2025