Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு இருபதுக்கு – 20 லீக் தொடரில், பல்லேகலவில் நேற்றிரவு நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் பச்சை அணியுடனான போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறையில் நான்கு ஓட்டங்களால் இலங்கை கிரிக்கெட் சபையின் சாம்பல் அணி வென்றிருந்தது.
மழை காரணமாக 10 ஓவர்கள் கொண்டதாகவே குறித்த போட்டி இடம்பெற்றிருந்ததுடன், பின்னர் முதலாவது இனிங்ஸ் முடிவில் மேலதிக மழை காரணமாக எட்டு ஓவர்களாக இரண்டாவது இனிங்ஸ் குறைக்கப்பட்டதுடன், பின்னர் இரண்டாவது இனிங்ஸின் 5.3 ஓவர்களோடு போட்டி முடிவுக்கு வந்திருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பச்சை
சாம்பல்: 137/3 (10 ஓவ. ) (துடுப்பாட்டம்: தசுன் ஷானக ஆ.இ 55 (22), கமில் மிஷார ஆ.இ 46 (24), லசித் குறூஸ்புள்ளே 17 (08), சரித் அஸலங்க 08 (03) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரமேஷ் மென்டிஸ் 1/7 [1])
பச்சை: 69/3 (5.3 ஓவ. ) (வெ.இ: 74) (துடுப்பாட்டம்: லஹிரு உதார 33 (10), பத்தும் நிஸங்க 21 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: சத்துரங்க டி சில்வா 2/21 [2], புலின தரங்க 0/18 [2])
இதேவேளை, முன்னதாக இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் நீல அணியுடனான போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபையின் சிவப்பு அணி வென்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
26 Jun 2025