Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு இருபதுக்கு – 20 தொடரில், பல்லேகலவில் நேற்றிரவு நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் நீல அணியுடனான போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபையின் சாம்பல் அணி வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சாம்பல்
சாம்பல்: 167/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லஹிரு மதுஷங்க ஆ.இ 74 (39), சரித் அஸலங்க 54 (47) ஓட்டங்கள். பந்துவீச்சு: தனஞ்சய டி சில்வா 1/27 [4], மஹீஷ் தீக்ஷன 1/23 [3], டில்ஷான் மதுஷங்க 1/16 [2])
நீலம்: 151/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சதீர சமரவிக்கிரம 58 (42), அஷேன் பண்டார 29 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் பிரதீப் 2/22 [4], தசுன் ஷானக 2/24 [4], சத்துரங்க டி சில்வா 1/28 [4])
இதேவேளை, முன்னதாக இலங்கை கிரிக்கெட் சபையின் பச்சை அணியை 10 விக்கெட்டுகளாள் இலங்கை கிரிக்கெட் சபையின் சிவப்பு அணி வென்றிருந்தது.
13 minute ago
39 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
3 hours ago
3 hours ago