2025 மே 19, திங்கட்கிழமை

டி-20க்கான இலங்கை அணி அறிவிப்பு

J.A. George   / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுடனான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகளை இருபதுக்கு20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி லக்னோவில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, கொரோனா தொற்றக்கு உள்ளான வனிந்து ஹசரங்க மற்றும் பினுர பெர்னாண்டோர் ஆகிய இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவர் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவிஸ்க பெர்னாண்டோ, நுவன் துஷார மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X