Editorial / 2017 ஜூலை 05 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக, அவ்வணிக்கு சம்பியன் கிண்ணத்தை வென்றுகொடுத்த சப்ராஸ் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அணித்தலைவராகக் கடமையாற்றிய மிஸ்பா உல் ஹக், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சப்ராஸ் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் அணித் தலைவராகச் செயற்பட்ட அவர், தற்போது 3 வகையான போட்டிகளிலும் அணித்தலைவராகச் செயற்படவுள்ளார்.
3 வகையான போட்டிகளிலும் அணித்தலைவராகச் செயற்படுகின்றமையை, கௌரவம் என்று வர்ணித்த சப்ராஸ், தன் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago