Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரிலிருந்து மத்தியகளவீரரான டெலே அலியை இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தமொன்றில், 40 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களை அடையக்கூடிய தொகையொன்றுக்கு இன்னொரு பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றன் கைச்சாத்திட்டுள்ளது.
25 வயதான அலியைக் கைச்சாத்திடுவதை எவெர்ற்றனின் புதிய முகாமையாளரான பிராங்க் லம்பார்ட் முதன்மையாகக் கொண்டிருந்ததுடன், அண்மைய காலங்களில் தடுமாறிய அவரை மீளக் கட்டியெழுப்பலாம் என நம்புகின்றார்.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026