Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான மர்ஸெய்யின் மத்தியகளவீரரான அட்ரியன் றபியொட்டைக் கைச்சாத்திடுவதில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் உள்ளிட்டவை ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மர்ஸெய்யின் சக வீரரொருவருடன் மோதியதையடுத்து அக்கழகத்திலிருந்து வெளியேறும் பட்டியலில் 30 வயதான றபியொட் வைக்கப்பட்டுள்ளார்.
9 hours ago
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Feb 2026