Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கான இறுதிப் போட்டிக்கு ஐக்கிய அமெரிக்கா முன்னேறியிருக்கவில்லை.
கனடாவுடனான அரையிறுதிப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஐ. அமெரிக்கா தோற்றிருந்தது. கனடா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெஸி பிளெமிங்க் பெற்றிருந்தார்.
இதேவேளை, மற்றைய அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற சுவீடன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. சுவீடன் சார்பாகப் பெறப்பட்ட கோலை பிறிடோலினா றொல்ஃபோ பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago