Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான பலன்ஸ் பீம் ஜிம்னாஸ்டிக்கில், ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
உளநலனைப் பாதுகாக்கும் பொருட்ட்டு, அனைத்து வகையான, வோல்ட், புளோர், அண்ஈவிண் பார் இறுதிப் போட்டிகளிலிருந்து பைல்ஸ் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .