2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

த ஹன்ட்ரட்: சம்பியனானது மஹேலவின் சதேர்ண் பிறேவ்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த இனிங்ஸுக்கு 100 பந்துகள் கொண்ட த ஹன்ட்ரட் தொடரில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன பயிற்சி அளித்த சதேர்ண் பிறேவ் சம்பியனாகியுள்ளது.

லோர்ட்ஸில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், பேர்மிங்ஹாம் போனிக்ஸை 32 ஓட்டங்களால் வென்றே சதேர்ண் பிறேவ் சம்பியனாகியிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பேர்மிங்ஹாம் போனிக்ஸ்

சதேர்ண் பிறேவ்: 168/5 (100 பந்துகள்) (துடுப்பாட்டம்: போல் ஸ்டேர்லிங்க் 61 (36), றொஸ் வைட்லி ஆ.இ 44 (19) ஓட்டங்கள். 2/8 [20], மொயின் அலி 0/5 [5], இம்ரான் தாஹீர் 1/33 [20], பென்னி ஹொவெல் 1/34 [20], லியாம் லினிங்ஸ்டோன் 1/18 [10])

பேர்மிங்ஹாம் போனிக்ஸ்: 136/5 (100 பந்துகள்) (துடுப்பாட்டம்: லியாம் லிவிங்ஸ்டோன் 46 (19), மொயின் அலி 36 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: தைமல் மில்ஸ் 1/13 [20], கிரேய்க் ஒவெர்ட்டன் 1/26 [20], ஜோர்ஜ் கர்டன் 1/27 [20], ஜேக் லின்டொட் 1/30 [20], கிறிஸ் ஜோர்டான் 0/38 [20])

போட்டியின் நாயகன்: போல் ஸ்டேர்லிங்க்

தொடரின்  நாயகன்: லியாம் லிவிங்ஸ்டோன்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X