Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 06 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராவல்பின்டியில் நேற்று முன்தினம் ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் முடிவில் 200 ஓட்டங்கள் முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 272/10 (துடுப்பாட்டம்: பாஹீம் அஷ்ரஃப் ஆ.இ 78, பாபர் அஸாம் 77, பவாட் அலாம் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்ட்ஜே 5/56, கேஷவ் மஹராஜ் 3/90, வியான் முல்டர் 1/40)
தென்னாபிரிக்கா: 201/10 (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா ஆ.இ 44, வியான் முல்டர் 33, ஏய்டன் மர்க்ரம் 32, குயின்டன் டி கொக் 29, ஜோர்ஜ் லின்டி 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 5/54, பாஹீம் அஷ்ரப் 1/20, நெளமன் அலி 1/36, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/37)
பாகிஸ்தான்: 129/6 (துடுப்பாட்டம்: அஸார் அலி 33, பாஹீம் அஷ்ரப் 29, மொஹமட் றிஸ்வான் ஆ.இ 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜ் லின்டி 3/12, கேஷவ் மஹராஜ் 2/74, ககிஸோ றபாடா ¼)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago