Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

காயத்திலிருந்து குணமடைந்த தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் தெம்பா பவுமா, இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான குழாமில் இடம்பெற்றுள்ளார்.
தென்னாபிரிக்கா இறுதியாகப் பங்கேற்ற டெஸ்ட் தொடரான பாகிஸ்தானுக்கெதிரான தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த டேவிட் பெடிங்ஹாமை பவுமா பிரதியிடுகிறார்.
இதேவேளை பாகிஸ்தானுக்கெதிரான தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த பிரெனெலன் சுப்ராயன் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: தெம்பா பவுமா (அணித்தலைவர்), ஏய்டன் மார்க்ரம், றயான் றிக்கெல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன், டெவால்ட் பிறெவிஸ், ஸுபைர் ஹம்ஸா, டொனி டி ஸொர்ஸி, கொர்பின் பொஷ், வியான் முல்டர், மார்கோ ஜன்சன், கேஷவ் மஹராஜ், செனுரன் முத்துசாமி, ககிஸோ றபாடா, சைமன் ஹாமர்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026