Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்பயணத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒத்தி வைத்துள்ளது. தற்போதைய கொவிட்-19 நிலைமை காரணமாகவே சுற்றுப்பயணத்தை அவுஸ்திரேலியா ஒத்திவைத்துள்ளது.
அந்தவகையில், மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரைத் தவிர்க்கின்றமை காரணமாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் அவுஸ்திரேலியாவின் வாய்ப்புகள் பாரியளவில் குறைவடைந்துள்ளன.
மறுபக்கமாக, அவுஸ்திரேலியா தென்னாபிரிக்காவில் விளையாடாமல் விடுவதால், டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தமதிடத்தை நியூசிலாந்து உறுதிப்படுத்திக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
18 minute ago
35 minute ago
38 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
35 minute ago
38 minute ago
45 minute ago