Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என பாகிஸ்தான் கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த பாகிஸ்தான், ராவல்பின்டியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றதைத் தொடர்ந்தே தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 272/10 (துடுப்பாட்டம்: பாஹீம் அஷ்ரஃப் ஆ.இ 78, பாபர் அஸாம் 77, பவாட் அலாம் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்ட்ஜே 5/56, கேஷவ் மஹராஜ் 3/90, வியான் முல்டர் 1/40)
தென்னாபிரிக்கா: 201/10 (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா ஆ.இ 44, வியான் முல்டர் 33, ஏய்டன் மர்க்ரம் 32, குயின்டன் டி கொக் 29, ஜோர்ஜ் லின்டி 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 5/54, பாஹீம் அஷ்ரப் 1/20, நெளமன் அலி 1/36, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/37)
பாகிஸ்தான்: 298/10 (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் ஆ.இ 115, நெளமன் அலி 45, அஸார் அலி 33, பாஹீம் அஷ்ரப் 29, யசீர் ஷா 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜ் லின்டி 5/64, கேஷவ் மஹராஜ் 3/118, ககிஸோ றபாடா 2/34)
தென்னாபிரிக்கா: 274/10 (வெ.இ 370 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: ஏய்டன் மர்க்ரம் 108, தெம்பா பவுமா 61, றஸி வான் டர் டுஸன் 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 5/60, ஷகீன் ஷா அஃப்ரிடி 4/51, யசீர் ச்ஷா 1/56)
போட்டியின் நாயகன்: ஹஸன் அலி
தொடரின் நாயகன்: மொஹமட் றிஸ்வான்
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026