2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தேசங்களுக்கான ஆபிரிக்க கிண்ணம்: சம்பியனான செனகல்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமரூனில் நடைபெற்று வந்த தேசங்களுக்கான ஆபிரிக்க கிண்ணத் தொடரில் செனகல் சம்பியனானது.

நேற்று அதிகாலை நடைபெற்ற எகிப்துடனான இறுதிப் போட்டியில் வென்றே செனகல் சம்பியனாகியிருந்தது.

போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாததோடு, மேலதிக நேரத்திலும் கோலெதுவும் பெறப்படாத நிலையில், பெனால்டியில் 4-2 என்ற ரீதியில் வென்றே செனகல் சம்பியனாகியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X