Shanmugan Murugavel / 2021 நவம்பர் 22 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை 3-0 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், மிர்பூரில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 124/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் நைம் 47 (50) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் வாஸிம் 2/15 [4], உஸ்மான் குவாதிர் 2/35 [4], ஷஹ்னவாஸ் தஹானி 1/24 [3], ஹரிஸ் றாஃப் 1/32 [4], இஃப்திஹார் அஹ்மட் 0/13 [4], மொஹமட் நவாஸ் 0/2 [1])
பாகிஸ்தான்: 127/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹைதர் அலி 45 (38), மொஹமட் றிஸ்வான் 40 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: மகமதுல்லா 3/10 [1], அமினுல் இஸ்லாம் 1/26 [4], ஷொரிஃபுல் இஸ்லாம் 1/33 [3.5], மஹெடி ஹஸன் 0/19 [4], தஸ்கிஹ் அஹ்மட் 0/16 [3.1], நசும் அஹ்மட் 0/20 [4])
போட்டியின் நாயகன்: ஹைதர் அலி
தொடரின் நாயகன்: மொஹமட் றிஸ்வான்
17 minute ago
33 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago
43 minute ago