Mithuna / 2024 ஜனவரி 09 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரை ஸ்பெய்னின் ரஃபேல் நடால் தவறவிடவுள்ளார்.
அந்தவகையில் இடுப்புக் காயத்துக்குச் சிகிச்சைக்காக 37 வயதான நடால் ஸ்பெய்னுக்குத் திரும்பவுள்ளார்.
ஏறத்தாழ ஓராண்டுக்கு மேலாக விளையாடமல் இருந்த நடால், அண்மையிலேயே போட்டிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
33 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
6 hours ago