2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 27 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பார்படோஸில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள்: 152/10 (45.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: எவின் லூயிஸ் ஆ.இ 55 (66) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 3/43, ஜொஷ் ஹேசில்வூட் 2/18, அடம் ஸாம்பா 2/29, அஸ்தன் அகர் 2/31, அஸ்தன் தேணர் 1/23)

அவுஸ்திரேலியா: 153/4 (30.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: மத்தியூ வேட் ஆ.இ 51 (52), அலெக்ஸ் காரி 35 (50), மிற்செல் மார்ஷ் 29 (21), அஸ்தன் அகர் ஆ.இ 19 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்ஸாரி ஜோசப் 1/14, ஷெல்டன் கோட்ரல் 1/34, ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் 1/41)

போட்டியின் நாயகன்: அஸ்தன் தேணர்

தொடரின் நாயகன்: மிற்செல் ஸ்டார்க்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .