2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

நடுவராக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பாறுக் ஷிஹான்

கட்டார் கிரிக்கெட் கட்டுபாட்டுச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்துக்கு - 10 றமடான் வெற்றிக் கிண்ணத் தொடரின் இறுதிப்  போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ்  கடமையாற்றியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையால் நடாத்தப்படவுள்ள தரம் 2 பரீட்சைக்கு  சில மாதங்களில் கட்டார் கிரிக்கெட் சபை சார்பாகத் தோற்றவுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையின் தரம் நான்கு நடுவராகவும், இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் தரம் இரண்டு நிலை நடுவராக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் கடமையாற்றுகிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X