2026 ஜனவரி 17, சனிக்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான தொடரிலிருந்து விலகிய பண்ட்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 11 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து இடுப்புக்கும் தோட்பட்டைக்கும் இடைப்பட்ட பகுதியிலான உபாதை காரணமாக றிஷப் பண்ட் விலகியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற முதலாவது போட்டிக்கு முதலான பயிற்சியின்போதே பண்ட் காயமடைந்திருந்தார்.

பண்டின் பிரதியீடாக துருவ் ஜுரேல் பெயரிடப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X