Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் போராடித் தோற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
நியூசிலாந்து: 431/10 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் 129, பி.ஜெ. வட்லிங்க் 73, றொஸ் டெய்லர் 70, ஹென்றி நிக்கொல்ஸ் 56, கைல் ஜேமிஸன் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு; ஷகீன் ஷா அஃப்ரிடி 4/109, யசீர் ஷஅ 3/113, மொஹமட் அப்பாஸ் 1/49, பாஹீம் அஷ்ரஃப் 1/40, நசீம் ஷா 1/96)
பாகிஸ்தான்: 239/10 (துடுப்பாட்டம்: பாஹீம் அஷ்ரப் 91, மொஹமட் றிஸ்வான் 71, அபிட் அலி 25 ஓட்டங்கள். பந்துவீச்ச: கைல் ஜேமிஸன் 3/35, நீல் வக்னர் 2/50, டிம் செளதி 2/69, ட்ரெண்ட் போல்ட் 2/71)
நியூசிலாந்து: 180/5 (துடுப்பாட்டம்: டொம் பிளன்டல் 64, டொம் லேதம் 53 ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 3/55, மொஹமட் அப்பாஸ் 1/33)
பாகிஸ்தான்: 271/10 (துடுப்பாட்டம்: பவட் அலாம் 102, மொஹமட் றிஸ்வான் 60, அஸார் அலி 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/33, கைல் ஜேமிஸன் 2/35, மிற்செல் சான்ட்னெர் 2/52, நீல் வக்னர் 2/55, ட்ரெண்ட் போல்ட் 2/72)
போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்ஸன்
26 minute ago
50 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
50 minute ago
52 minute ago