Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 01 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து அஸ்கர் ஆப்கான் நீக்கப்பட்டுள்ளார்.
புதிய டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டி அணித்தலைவராக ஹஷ்மத்துல்லாஹ் ஷகிடி நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவரது உப அணித்தலைவராக ரஹ்மட் ஷா காணப்படுகின்றார்.
இந்நிலையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைமை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படுவதுடன், ரஷீட் கான் உப அணித்தலைவராக தொடருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
27 Jun 2025
27 Jun 2025