2025 ஜூன் 28, சனிக்கிழமை

பங்களாதேஷுக்கெதிராகப் போராடும் இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 23 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பல்லேகலவில் நேற்று முன்தினம் ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் முடிவில் பங்களாதேஷ் போராடி வருகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 541/7 (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 163, மொமினுல் ஹக் 127, தமிம் இக்பால் 90, முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 68, லிட்டன் தாஸ் 50 ஓட்டங்கள். பந்துவீச்சு: விஷ்வ பெர்ணான்டோ 4/96, சுரங்க லக்மால் 1/81, லஹிரு குமார 1/88, தனஞ்சய டி சில்வா 1/130)

இலங்கை: 229/3 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன ஆ.இ 85, லஹிரு திரிமான்ன 58 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 1/35, தஜியுல் இஸ்லாம் 1/56, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/60)பங்களாதேஷுக்கெதிராகப் போராடும் இலங்கை

பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பல்லேகலவில் நேற்று முன்தினம் ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் முடிவில் பங்களாதேஷ் போராடி வருகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 541/7 (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 163, மொமினுல் ஹக் 127, தமிம் இக்பால் 90, முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 68, லிட்டன் தாஸ் 50 ஓட்டங்கள். பந்துவீச்சு: விஷ்வ பெர்ணான்டோ 4/96, சுரங்க லக்மால் 1/81, லஹிரு குமார 1/88, தனஞ்சய டி சில்வா 1/130)

இலங்கை: 229/3 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன ஆ.இ 85, லஹிரு திரிமான்ன 58 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 1/35, தஜியுல் இஸ்லாம் 1/56, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/60)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .