Editorial / 2019 மார்ச் 03 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹமில்டனில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில், இனிங்ஸால் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
பங்களாதேஷ்: 234/10 (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் 126 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 5/47, டிம் செளதி 3/76)
நியூசிலாந்து: 715/6 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் ஆ.இ 200, டொம் லேதம் 161, ஜீட் றாவல் 132, கொலின் டி கிரான்ட்ஹொம் ஆ.இ 76, ஹென்றி நிக்கொல்ஸ் 53, நீல் வக்னர் 47 ஓட்டங்கள். பந்துவீச்சு: செளமியா சர்கார் 2/68, மகமதுல்லா 1/3)
பங்களாதேஷ்: 429/10 (துடுப்பாட்டம்: செளமியா சர்க்கார் 149, மகமதுல்லா 146, தமிம் இக்பால் 74 ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 5/123, டிம் செளதி 3/98, நீல் வக்னர் 2/104)
போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்சன்
26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago