Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வந்த பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் பெண்களுக்கான மரதனோட்டப் போட்டியில் நெதர்லாந்தின் சிஃபான் ஹஸன் தங்கப் பதக்கம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இப்போட்டியில் எதியோப்பியாவின் டிக்ஸ்ட் அசீஃபா வெள்ளிப் பதக்கத்தையும், கென்யாவின் ஹெலன் ஒபிரி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றார்.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026