Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் லீக் தொடரில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் சிற்றி வென்றது.
சிற்றி சார்பாக, கெவின் டி ப்ரூனே, றியாட் மஹ்ரேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்குய்ன்ஹாஸ் பெற்றிருந்தார்.
21 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago