Shanmugan Murugavel / 2025 ஜனவரி 29 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளரான
ஜல்லூயிஜி டொன்னருமா அக்கழகத்திலிருந்து வெளியேறுவாரெனக் கூறப்படுகிறது.
பரிஸ் ஸா ஜெர்மைனின் முகாமையாளர் லூயிஸ் என்றிக்கேயுடனான மோசமான உறவு
காரணமாகவே 25 வயதான டொன்னருமா வெளியேறுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனிலிருந்து 2021ஆம் ஆண்டு இணைந்த பரிஸ் ஸா
ஜெர்மைனில் இணைந்த டொன்னருமா, ஏ.சி மிலனின் பரம வைரிக் கழகமான இன்டர் மிலனில்
இணைவதற்கு ஊதியத்தைக் குறைப்பதற்கு தயாராகவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
20 minute ago
26 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
39 minute ago