Shanmugan Murugavel / 2022 மார்ச் 22 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

பஹ்ரேய்ன் குரான் பிறீயை பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் வெற்றி கொண்டார்.
பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த மொனாக்கோவின் லெக்கலெர்க், நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பனுடன் போட்டிகளைக் கொண்டிருந்ததுடன் பின் முன்னிலை பெற்று அவர் விலக வெற்றி பெற்றிருந்தார்.
இரண்டாமிடத்தை லெக்கலெர்க்கின் சக பெராரி அணி ஓட்டுநரான கார்லோஸ் சைன்ஸ் பெற்றதுடன், மூன்றாமிடத்தை மெர்சிடிஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் பெற்றிருந்தார்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago