Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 ஜனவரி 10 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கு முன்பதாக அவ்வணியின் உப அணித்தலைவராக மொஹமட் றிஸ்வானை அந்நாட்டு கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
கணுக்கால் காயமொன்று காரணமாக இத்தொடரில் பங்கேற்காத ஷடாப் கானையே றிஸ்வான் பிரதியிட்டுள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago