Mayu / 2024 ஜனவரி 15 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஹமில்டனில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
நியூசிலாந்து: 194/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பின் அலென் 74 (41), கேன் வில்லியம்சன் 26 (15), மிற்செல் சான்ட்னெர் 25 (13) ஓட்டங்கள்)
பாகிஸ்தான்: 173/10 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 66 (43), பக்கர் ஸமன் 50 (25), ஷகீன் ஷா அஃப்ரிடி 22 (13) ஓட்டங்கள். அடம் மில்ன் 4/33 [4], இஷ் சோதி 2/33 [4], டிம் செளதி 2/31 [3.3], பென் சியர்ஸ் 2/28 [4])
போட்டியின் நாயகன்: பின் அலென்
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026