2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் குழாமில் மசூட், றாஃப்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் குழாமில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஷண் மசூட், வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் றாஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இதய நிலைமையிலிருந்து மீண்டு வரும் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் அபிட் அலி குழாமில் இடம்பெறவில்லை.

இதேவேளை, மேலதிக வீரர்களாக யசீர் ஷா, சஃப்ராஸ் அஹ்மட், மொஹமட் அப்பாஸ், நசீம் ஷா, கம்ரான் குலாம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான், அப்துலாஹ் ஷஃபிக், அஸார் அலி, பாஹீம் அஷ்ரஃப், பவாட் அலாம், ஹரிஸ் றாஃப், ஹஸன் அலி, இமாம்-உல்-ஹக், மொஹமட் நவாஸ், நெளமன் அலி, சஜிட் கான், செளட் ஷகீல், ஷகீன் ஷா அஃப்ரிடி, ஷண் மசூட், ஸஹிட் மஹ்மூட்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X