Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜனவரி 31 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் மத்தியகளவீரரான ஜமால் முசியாலாவைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா விரும்புவதாகக் கூறப்படுகிறது.
மியூனிச்சுடனான 21 வயதான முசியாலாவுடனான ஒப்பந்தமானது எதிர்வரும் 2026ஆம் ஆண்டுடன் முடிவடைகின்ற நிலையில் ஒப்பந்த நீடிப்புத் தொடர்பான பேச்சுக்களை மியூனிச் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025