Shanmugan Murugavel / 2025 மார்ச் 10 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் கோல் காப்பாளரான வொஜெக் ஸிஸென்ஸ்கியின் ஒப்பந்தத்தை நீடிக்கும் பேச்சுவார்த்தைகளை அக்கழகம் ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பார்சிலோனாவுடனான 34 வயதான ஸிஸென்ஸ்கியின் ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago