Shanmugan Murugavel / 2021 ஜூன் 06 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முகாமையாளர் பதவியை இரண்டாவது தடவையாக நிராகரித்ததாக, பார்சிலோனாவின் முன்னாள் அணித்தலைவர் ஸ்கெவி பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார்.
கட்டார் கழகமான அல்-சாட்டின் முகாமையாளராக இருக்கும் ஸ்கெவி, இப்போது தருணமல்ல எனக் கூறியுள்ளார்.
முகாமையாளராக றொனால்ட் கூமன் தொடருவாரென பார்சிலோனா உறுதிப்படுத்ததையடுத்தே குறித்த கருத்தை ஸ்கெவி வெளிப்படுத்தியுள்ளார்.
4 hours ago
8 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Apr 2026