Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 05 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் முன்களவீரரான நெய்மரின் சவுதி அரேபியக் கழகமான அல்-ஹிலாலுடனான ஒப்பந்தமானது அடுத்த பருவகாலத்தில் அவரை ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் அவரது முன்னாள் பிரேஸிலியக் கழகமான சன்டோஸ் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அல்-ஹிலாலில் சில போட்டிகளில் விளையாடியதைத் தொடர்ந்து காயமடைந்து ஓராண்டுக்குப் பின்னர் கடந்த மாதமே 32 வயதான நெய்மர் விளையாட ஆரம்பித்திருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
30 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago