Shanmugan Murugavel / 2021 ஜனவரி 18 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய சுப்பர் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், அத்லெட்டிக் பில்பாவோவிடம் பார்சிலோனா 2-3 என்ற கோல் கணக்கில் இன்று அதிகாலை தோற்றது.
பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அன்டோனி கிறீஸ்மன் பெற்றிருந்ததோடு, பில்பாவோ சார்பாக, ஒஸ்கார் டி மார்கோஸ், அஸெய்ர் வில்லாலிப்ரே, இனகி வில்லியம்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026