2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புண்டெலிஸ்கா: பிரைபேர்க்கிடம் தோற்றது டொட்டமுண்ட்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான புண்டெலிஸ்கா தொடரில், எஸ்.சி பிரைபேர்க்கின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் தோற்றது.

பிரைபேர்க் சார்பாக, வின்சென்ஸோ கிறிஃபோ, றொலன்ட் சல்லை ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .