Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் போல்டன் கால்பந்தாட்ட கழகத்துக்கு புதிதாக மேலங்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
போல்டனின் முகாமையாளர் எம்.எம். நிஸ்வரின் வேண்டுகோள் பிரகாரம் புத்தளம் லெஜன்ஸ் கால்பந்தாட்ட கழகத்தின் ஸ்தாபக தலைவர் முஹம்மது யமீனால் இந்த மேலங்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
40,000 ரூபாய் பெறுமதியான மேலங்கி தொகுதியே கையளிக்கப்பட்டுள்ளன.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026