2025 மே 19, திங்கட்கிழமை

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை அணி பந்துவீசுகிறது

Editorial   / 2022 ஜூலை 07 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கண்டி பல்லேகல்லே மைதனத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்து ஆட  தீர்மானித்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ஏற்கெனவே 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X