Editorial / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கம்பர் கிண்ணத்துக்கான, ஆர்ஜென்டீனக் கால்பந்தாட்டக் கழகமான பொக்கா ஜூனியர்ஸுடனான போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வென்றது.
தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பொக்கா ஜூனியர்ஸுடனான போட்டியின் 18ஆவது நிமிடத்தில் மல்கொம் பெற்ற கோலுடன் முன்னிலை பெற்ற பார்சிலோனா, 39ஆவது நிமிடத்தில் லியனல் மெஸ்ஸி பெற்ற கோலுடன் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது. பின்னர், 67ஆவது நிமிடத்தில் றபின்ஹா பெற்ற கோலுடன் 3-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் பார்சிலோனா வென்றது.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago