Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் கூட்டமைப்பின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், பொலிவியாவில் இன்று (10) அதிகாலை நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் பிரேஸில் தோற்றது.
பொலிவியா சார்பாகப் பெறப்பட்ட கோலை மிகேல் டெர்செரோஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை ஈக்குவடோரில் நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஆர்ஜென்டீனா தோற்றது. ஈக்குவடோர் சார்பாகப் பெறப்பட்ட கோலை இன்னர் வலென்சியா பெற்றிருந்தார்.
இந்நிலையில் சிலியில் நடைபெற்ற அந்நாட்டுக்கும், உருகுவேக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
9 hours ago
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Feb 2026