Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டெட் அணி, அண்மைக்காலத்தில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தாத போதிலும், அணியின் முகாமையாளர் ஜொஸெ மொரின்யோ மீது, கழக நிர்வாகம் திருப்தியுடன் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் காணப்பட்ட முகாமையாளரான லூயிஸ் வான் காலின் காலத்தை விட, மொரின்யோவின் காலம் குறித்து, கழக நிர்வாகம், மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவதாகவும், நிர்வாகத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலப் போட்டிகளில், மன்செஸ்டர் யுனைட்டெட் அணி, போதுமான வெற்றிகளைப் பெற முடியாததன் காரணமாக, வீரர்கள் மீதும் முகாமையாளர் மீதும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago