2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

மியூனிச் செல்லும் என்குங்கு?

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்டோபர் என்குங்குவைக் கைச்சாத்திடுவது தொடர்பான பேச்சுக்களை ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏறத்தாழ 40 மில்லியன் யூரோக்களுக்கு என்குங்குவை வெளியேற செல்சி அனுமதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .