Shanmugan Murugavel / 2021 ஜூன் 02 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் முதலாவது சுற்றுடன், உலகின் ஏழாம் நிலை வீரரான ரஷ்யாவின் அன்ட்ரே ருப்லெவ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஜேர்மனியின் ஜன்-லென்னார்ட் ஸ்ரஃப்புடனான போட்டியில், 3-6, 6-7 (6-8), 6-4, 6-3, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து ருப்லெவ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026