2025 ஜூன் 28, சனிக்கிழமை

முதலாவது டெஸ்டில் தென்னாபிரிக்கா ஆதிக்கம்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 12 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென். லூசியாவில் நேற்று முன்தினம் ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டில், நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா ஆதிக்கம் செலுத்துகின்றது.

ஸ்கோர் விவரம்: 

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள்: 97/10 (பந்துவீச்சு: லுங்கி என்கிடி 5/19, அன்றிச் நொர்ட்ஜே, 4/35, ககிஸோ றபாடா 1/24)

தென்னாபிரிக்கா: 322/10 (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் ஆ.இ 141, ஏய்டன் மர்க்ரம் 60, றஸி வான் டர் டுஸன் 46 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 4/75, ஜேய்டன் சியல்ஸ் 3/75, கேமார் றோச் 2/64, ரஹீம் கொர்ன்வோல் 1/61)

மேற்கிந்தியத் தீவுகள்: 82/4 (பந்துவீச்சு: ககிஸோ றபாடா 2/18, அன்றிச் நொர்ட்ஜே 2/34)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .