Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இந்தியா காணப்படுகின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் நொட்டிங்ஹாமில் நேற்று ஆரம்பித்த இந்த டெஸ்டின் முதல் நாள் முடிவிலேயே இந்தியா முன்னிலையில் காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 183/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 64, ஜொனி பெயார்ஸ்டோ 29, சாம் கர்ரன் ஆ.இ 27, ஸக் குறொலி 27, டொம் சிப்லி 18 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 4/46, மொஹமட் ஷமி 3/28, ஷர்துல் தாக்கூர் 2/41, மொஹமட் சிராஜ் 1/48)
இந்தியா: 21/0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
31 minute ago
37 minute ago