Freelancer / 2022 ஜூலை 30 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், 55 கிலோ கிராம் நிறைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இலங்கையின் திலங்க இசுர குமார வெண்கலம் வென்றுள்ளார்.
இது இலங்கையின் முதல் பதக்கமாகும் என்பதுடன், 225 கிலோ கிராம் பளுதூக்குதல் போட்டியிலேயே அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .