Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 25 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிராக மெல்பேணில் வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமாகவுள்ள நான்காவது டெஸ்டில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் அவுஸ்திரேலியா களமிறங்கவுள்ளது.
உஸ்மான் கவாஜா தனதிடத்தை தக்க வைத்துள்ள நிலையில், ஜொஷ் இங்லிஸின் இடத்தில் அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித் திரும்பியுள்ளார்.
பற் கமின்ஸ், நேதன் லையனை மைக்கல் நேஸர், ஜஹை றிச்சர்ட்சன், பிரெண்டன் டொக்கெட் ஆகிய மூவரில் இருவர் பிரதியிடவுள்ளனர்.
சுழற்பந்துவீச்சாளர் டொட் மேர்பி 12 பேர் கொண்ட குழாமில் உள்ளடக்கப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .